மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 12-15% உயர வாய்ப்பு

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 12-15% உயர வாய்ப்பு

அடுத்த 4-5 மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 12-15 சதவீதம் வரை உயரக்கூடும் என சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் அறிக்கை கணித்துள்ளது. சந்தையில் போட்டி குறைந்துள்ளதால் விலையை உயர்த்த சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா பயனர்களுக்கு கூடுதல் செலவுச்சுமையை ஏற்படுத்தும்.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies