தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாக்கம் சாத்தியமில்லை என்றும், அது பாஜகவுக்கு சாதகமாக முடியும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார். தவெக கூட்டணி பாஜகவை எதிர்க்கிறது என்றும், ஞானேஷ் குமார் பதவி விலகல் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் அஜெண்டாவை ஏற்கிறது என்றும் அவர் கூறினார். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன.
மூன்றாவது அணி சாத்தியமில்லை: தாரகை கத்பர்ட்
Source: malaimurasu.com