பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு தொடர் தலைமைக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு தீர்மானம் நிறைவேற்றியது. குஜராத் முதல் தேசிய அளவு வரை 10 அம்சங்களை உள்ளடக்கிய இத்தீர்மானம், வளர்ச்சி, நலன், சீர்திருத்தம், தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு, இராஜதந்திரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துரைத்தது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா காணும் கூட்டு முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மோடியின் 25 ஆண்டு தலைமைக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு
Source: news18.com