சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தில் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான சுமார் 25 கிலோமீட்டர் பணிகளுக்கான ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ரத்து செய்துள்ளது. தனியார் நிறுவனமான டி.பி. ஜெயின் நிறுவனத்துடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக தாமதமடைந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிந்தால் சென்னை-பெங்களூரு பயண நேரம் 3 மணி நேரமாகக் குறையும்.
சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை: அரக்கோணம்-காஞ்சிபுரம் ஒப்பந்தம் ரத்து
Source: Zee Tamil News