நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றியது, பல முன்னணி நடிகர்களுக்கு அரசியல் ஆசையைத் தூண்டியுள்ளது. இதையடுத்து, ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து யார் அரசியலுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் வெற்றி: நடிகர்களின் அரசியல் ஆசை தீவிரம்
Source: Dinamalar