மோடியை விமர்சிப்போர் குறித்து செர்பியா முன்னாள் அதிபர் கருத்து

மோடியை விமர்சிப்போர் குறித்து செர்பியா முன்னாள் அதிபர் கருத்து

இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திய பிரதமர் மோடியை கீழே இழுக்க முயற்சிகள் நடப்பதாக செர்பியாவின் முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வுசிச் கூறியுள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை முன்னிட்டு, செர்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார். மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

Source: news18.com

More in Politics

Read the live feed on ZapIndies