தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரி எம்பிக்கள் போராட்டம்; ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரி எம்பிக்கள் போராட்டம்; ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா கோரி டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இரண்டாம் நாளாக போராட்டம் நடத்தினர். போலீசார் பஸ்களை தடுத்ததால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் சாலையில் அமர்ந்து போராடி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராகுல் காந்தி பெண் போலீசை தவறாக தொட்டதாக பாஜக வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளது.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies