ஸ்டான்லி மருத்துவமனை விடுதியில் தங்க நகை திருடிய பெண் கைது

ஸ்டான்லி மருத்துவமனை விடுதியில் தங்க நகை திருடிய பெண் கைது

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மகளிர் விடுதியில் மருத்துவர் போல் வேடமிட்டு மாணவிகளின் தங்க நகைகளைத் திருடிய ஸ்வேதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரைச் சேர்ந்த இவர், மீது ஏற்கனவே 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் விசாரணை தொடர்கிறது.

Source: OneIndia Tamil

More in Crime

Read the live feed on ZapIndies