பயணிகள் ரயில் என்ஜின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், குறைந்த வேக சரக்கு என்ஜின்கள் இணைக்கப்பட்டு ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. பல்வேறு மண்டலங்களில் மாதந்தோறும் 80 முதல் 100 சம்பவங்கள் பதிவாகுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2026-27 மற்றும் 2027-28 ஆண்டுகளில் மொத்தம் 679 பயணிகள் என்ஜின்கள் உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின் பற்றாக்குறை: பயணிகள் ரயில்களில் சரக்கு என்ஜின்கள்
Source: Dinamani