மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதுராந்தகத்தில் 86.26%, தாராபுரத்தில் 80.30% வாக்குகள் பதிவாகின. ஆளுங்கட்சி தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவுகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாத தவெகவுக்கு இந்த முடிவு முக்கியமானது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
Source: ABP Nadu