தேர்தல் ஆணையம் மீதான தொடர் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 42 முன்னாள் நீதிபதிகள் கடிதம் வெளியிட்டுள்ளனர். ஆதாரமின்றி அரசியலமைப்பு அமைப்புகளை குறைகூறுவது மக்களின் நம்பிக்கையை குறைக்கும் என எச்சரித்துள்ளனர். தேர்தல் பட்டியல் சிறப்பு தீவிர மறுஆய்வை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும், குறைகளை ஆதாரத்துடன் ஆணையத்திடமோ நீதிமன்றத்திலோ முன்வைக்குமாறு கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக 42 முன்னாள் நீதிபதிகள் கடிதம்
Source: news18.com