தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார். மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருவதாகவும், தற்போது மருத்துவ அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவான பாபு, கடந்த 9ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் விஜய் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
Source: ABP Nadu