சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்ஹா விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக சவுதி கூட்டணி யேமனில் 80-க்கும் மேற்பட்ட ஹவுதி இலக்குகளை தாக்கியது. இத்தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: 3 பேர் பலி
Source: Zee Tamil News