சென்னை ஓஎம்ஆர் சாலையில் பள்ளம்: கார் விழுந்து கவிழ்ந்தது

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பள்ளம்: கார் விழுந்து கவிழ்ந்தது

சென்னை தரமணியில் ராஜிவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்து கவிழ்ந்தது. உள்ளே இருந்த இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். சுமார் 3 மீட்டர் ஆழத்தில் இருந்த பழைய கழிவுநீர் குழாய் உடைந்ததே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மெட்ரோவாட்டர் மற்றும் டிஎன்ஆர்டிசி சார்பில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies