திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழ்நாடு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழ்நாடு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 12 முதல் 20 வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அக்டோபர் 8 முதல் 21 வரை தினசரி 150 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து திருப்பதிக்கும் மறுவழியிலும் பேருந்துகள் இயக்கப்படும். பக்தர்கள் டிஎன்எஸ்டிசி செயலியில் முன்பதிவு செய்யலாம்; உதவிக்கு 149 என்ற இலவச எண்ணை அழைக்கலாம்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies