நெல் பற்றாக்குறை மற்றும் பருவமழை குறைவால் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகும் அரிசி, தீபாவளிக்கு முன் ரூ.100-ஐ எட்டக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பல மாநிலங்களில் நெல் தட்டுப்பாடு நிலவுவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
அரிசி விலை உயர்வு: தீபாவளிக்குள் கிலோ ரூ.100-ஐ எட்டும் அபாயம்
Source: Zee Tamil News