ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் ரூ.5 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். தங்கம் வென்றால் ரூ.5 கோடி, வெள்ளி ரூ.3 கோடி, வெண்கலம் ரூ.2 கோடி வழங்கப்படும். சென்னையில் நடந்த விழாவில் ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் பயிற்சி நிதியும், மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் கிடைக்கும்.
ஒலிம்பிக் பதக்க வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5 கோடியாக உயர்வு
Source: ABP Nadu