சிப்காட் மாசு: தொடர் ஆய்வு நடத்துவதாக அமைச்சர் ராஜீவ் தகவல்

சிப்காட் மாசு: தொடர் ஆய்வு நடத்துவதாக அமைச்சர் ராஜீவ் தகவல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், பொது சுத்திகரிப்பு கட்டுமானப் பணிகள் குறித்து மூன்றாவது முறையாக ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவித்தார். சாய ஆலைகள் சங்கம் மற்றும் சிப்காட் தொழில் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தொழில் வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். பெருந்துறை சுற்றுவட்டார நிலத்தடி நீர் மாசு குறித்த பரிசோதனை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் என அறிவித்தார்.

Source: Nakkheeran

More in Science & Environment

Read the live feed on ZapIndies