டெல்லி போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் அத்துமீறல்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் அத்துமீறல்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் செய்தி சேகரித்த 3 பெண் பத்திரிகையாளர்கள் போலீசாரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது நடவடிக்கையின்போது பெண் போலீசார் யாரும் இல்லாததும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. இதையடுத்து டெல்லி போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Source: Daily Thanthi

More in Crime

Read the live feed on ZapIndies