மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 17,554 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் சத்யபாமா 10,196 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர். இதைத் தொடர்ந்து, இந்த வெற்றி பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி என்று முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி: விஜய் நற்சான்று
Source: OneIndia Tamil