ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பரப்பும் பொய்களை இந்தியா கடுமையாக கண்டித்தது. நான்காவது குழுவில் பாகிஸ்தான் பிரதிநிதியின் கருத்துக்கு பதிலளித்த எம்.பி. மகிமா குமாரி, ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் என்று உறுதிபடுத்தினார். பாகிஸ்தான் இராணுவ சர்வாதிகாரம், போலி தேர்தல், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
Source: news18.com