ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ-விற்கு பங்கு ஒன்றின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 27 கோடி புதிய பங்குகள் வெளியிடப்படும் எனவும், இதன் மூலம் அதிகபட்சமாக சுமார் ரூ.30,213 கோடி திரட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19-ல் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும், அக்டோபர் 21-ல் பொது முதலீட்டாளர்களுக்கும் ஏலம் தொடங்கலாம். இறுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளியான பின்னரே உறுதியாகும்.
ஜியோ ஐபிஓ: பங்கு விலை ரூ.1,119 வரை இருக்கலாம்
Source: The Economic Times Tamil