தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி: பலம் 117 ஆக உயர்வு

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி: பலம் 117 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் ஆளும் தவெக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 108 ஆகவும், கூட்டணியின் ஒட்டுமொத்த பலம் 117 ஆகவும் உயர்ந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற விஜய் தலைமையிலான அரசுக்கு இது மக்கள் அளித்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு இடதுசாரிக் கட்சிகளுடனான உறவையும் எதிர்கால தேர்தல்களையும் பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Source: BBC Tamil

More in Politics

Read the live feed on ZapIndies