மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா வெற்றி பெற்றனர். இரண்டு தொகுதிகளிலும் திமுக இரண்டாம் இடத்தையும், அதிமுக மூன்றாம் இடத்தையும் பிடித்தன. நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழந்தன. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் இடைத்தேர்தல் நடந்தது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
Source: Dinakaran