ராஞ்சியில் நடந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 501 ரன்கள் குவித்தன. இந்தியா 249 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 18.3 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரன் மழைக்கு நடுவே சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு அடித்தளமிட்டார்.
501 ரன் போட்டியில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
Source: myKhel tamil