இந்தியாவுடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இந்தியாவுடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ராஞ்சியில் நடந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டி20 போட்டியில், 250 ரன் இலக்கை 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எட்டி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் 45 பந்தில் 102 ரன் (6 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசினார்; ரூதர்போர்ட் 37 பந்தில் 87 ரன் எடுத்தார். இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது; சஞ்சு சாம்சன் 41 பந்தில் 82 ரன் எடுத்தார்.

Source: Asianet News Tamil

More in Sports

Read the live feed on ZapIndies