இந்தியாவுக்கு எதிராக மூன்று வடிவங்களிலும் சதம்: ஷாய் ஹோப் சாதனை

இந்தியாவுக்கு எதிராக மூன்று வடிவங்களிலும் சதம்: ஷாய் ஹோப் சாதனை

ராஞ்சியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 45 பந்துகளில் 102 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies