தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தும் தவெக அரசுக்கு இது கூடுதல் பலம் சேர்க்கிறது. முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, தமிழக மக்களுக்கு நூறு சதவீதம் விசுவாசமாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
Source: Asianet News Tamil