இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இணைய இணைப்பை வழங்கினாலும், வெளிநாட்டு கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டார்லிங்கின் உள்கட்டமைப்பு தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் கடும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கப்படுகிறது. ஜிஎம்பிசிஎஸ் விதிமுறைகளின்படி இந்திய கேட்வேக்கள், உள்நாட்டு தரவு வழித்தடம், சட்டபூர்வ கண்காணிப்பு வசதி ஆகியவை கட்டாயம். இவை சரிபார்க்கப்படும் வரை வரம்பற்ற அனுமதி வழங்கக்கூடாது எனக் கோரப்படுகிறது.
ஸ்டார்லிங்கிற்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட வேண்டும்
Source: news18.com