ஸ்டார்லிங்க் குறைபாடுகளை பட்டியலிட்ட Grok AI

ஸ்டார்லிங்க் குறைபாடுகளை பட்டியலிட்ட Grok AI

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி கோரும் எலான் மஸ்க்கிற்கு, அவரது நிறுவனமான xAI-யின் Grok சாட்பாட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு செயற்கைக்கோள் நெட்வொர்க் தேசிய பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் என்றும், ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டணங்களை விட ஸ்டார்லிங்க் அதிக விலை என குரோக் கூறியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Source: NewsBytes Tamil

More in Technology

Read the live feed on ZapIndies