இந்திய ரயில்வே தினமும் 24,000 முதல் 25,000 ரயில்களை இயக்கி, ஆண்டுக்கு சுமார் 2.74 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. இதில் 60-62% சரக்கு ரயில்களிலிருந்தே வருகிறது; பயணிகள் ரயில்கள் 31% மட்டுமே. தினசரி பராமரிப்புச் செலவு 690-720 கோடி ரூபாய் என்பதால், லாபம் குறைவு.
இந்திய ரயில்வே தினசரி வருமானம்: சரக்கு ரயில்களே முக்கிய ஆதாரம்
Source: Asianet News Tamil