இணைய நிதி மோசடி தடுப்பு: வங்கிகளுடன் சைபர் கிரைம் உயர்மட்டக் கூட்டம்

இணைய நிதி மோசடி தடுப்பு: வங்கிகளுடன் சைபர் கிரைம் உயர்மட்டக் கூட்டம்

இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் வங்கி மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மியூல் கணக்குகள், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முடக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டளித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. வங்கிக் கணக்குகள், ஏடிஎம் மையங்களில் சைபர் குற்ற உதவி எண் 1930 விழிப்புணர்வை வெளியிட அறிவுறுத்தப்பட்டது.

Source: Daily Thanthi

More in Crime

Read the live feed on ZapIndies