இந்தியாவில் கல்வி பாலின இடைவெளி நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. கிராமப்புறங்களில் 10ஆம் வகுப்பு வரை படிப்பை முடிப்பதில் பாலின இடைவெளி 10.2 சதவீதப் புள்ளிகளாக உள்ளது; நகர்ப்புறங்களில் இது 2.5 சதவீதம் மட்டுமே. அருகில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததே முக்கிய தடையாக உள்ளது.
கிராமப்புறங்களில் கல்வி பாலின இடைவெளி நான்கு மடங்கு அதிகம்: ஆய்வு
Source: Zee Tamil News