சென்னையில் ரூ.13,000 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மோடி

சென்னையில் ரூ.13,000 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மோடி

சென்னைக்கு ஒருநாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தைத் திறந்து வைத்து, முதல்வர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம் செய்தார். ஐஐடி சென்னையில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி நிலையத்தையும் திறந்து வைத்தார்.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies