மாலை நேர டீக்கு ஏற்ற மொறுமொறு வெங்காய பக்கோடாவை வெறும் 10 நிமிடங்களில் வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வெங்காயம், கடலை மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு சேர்த்து, தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். சூடான கடுங்காப்பி அல்லது ஸ்ட்ராங் டீயுடன் சேர்த்து மாலையில் குடும்பத்துடன் சுவைக்க இது சிறந்த பலகாரம்.
10 நிமிடத்தில் மொறுமொறு வெங்காய பக்கோடா: டீக்கடை ஸ்டைல் செய்முறை
Source: Asianet News Tamil