நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களில் இந்த வாரம் பல புதிய படங்கள் வெளியாகியுள்ளன. இம்ரான் ஹஷ்மியின் 'அவாராபன் 2', பரினிதி சோப்ராவின் 'ரிப்போர்ட்டிங் லைவ்', ஜான் செனாவின் 'மேட்ச்பாக்ஸ் தி மூவி' உள்ளிட்டவை அடங்கும். கிரைம் த்ரில்லர், அதிரடி, காதல் மற்றும் சாகசக் கதைகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்: கிரைம் த்ரில்லர் முதல் சாகசம் வரை
Source: News18 Tamil