ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்

சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 இந்தியர்கள் உள்ளனர். இது ஒரே வாரத்தில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல். இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies