அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருவரும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் படத்தின் மெகா அப்டேட் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
Source: Filmibeat Tamil