சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் சூர்யா கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். விழாவில் சிவகுமார் பேசுகையில், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எங்கும் சாதிக்கலாம் என்றும், தான் ஏழ்மையிலிருந்து உயர்ந்ததை எடுத்துக்காட்டாகக் கூறினார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் சம்பளத்தைக் கொண்டு அறக்கட்டளையைத் தொடங்கியது நினைவுகூரப்பட்டது.
சிவகுமார் கல்வி அறக்கட்டளை 47வது ஆண்டு விழா: சூர்யா பங்கேற்பு
Source: Filmibeat Tamil