இயக்குநர் லிங்குசாமி ஒரு நிகழ்ச்சியில் ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தின் அஞ்சல பாடலுக்கு அவர் ஆடியதை பார்த்த ரசிகர்கள், பன்னீர் சோடா உற்சாகத்தில் ஆடுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். சினிமா வட்டாரத்தில் பன்னீர் சோடா என்பது மதுவைக் குறிக்கும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரது படங்கள் வெற்றியைக் காணவில்லை.
லிங்குசாமி நடன வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்
Source: Filmibeat Tamil