சென்னை லலித் கலா அகாடமியில் அக்டோபர் 9 முதல் 15 வரை ‘AURAE – ELEMENTAL’ குழு கலைக் கண்காட்சி நடைபெறுகிறது. ‘வெவ்வேறு பயணங்கள், ஒரே கலைப் பார்வை’ என்ற கருத்தை மையமாகக் கொண்ட இக்கண்காட்சியில் ஓவியங்கள், சிற்பங்கள், நிறுவல் கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ராஜராஜ சோழன் கால நாணய வடிவங்களை நினைவூட்டும் ‘The Living Imprint’ உள்ளிட்ட படைப்புகள் கவனம் ஈர்க்கின்றன.
சென்னை லலித் கலா அகாடமியில் AURAE – ELEMENTAL கண்காட்சி
Source: Cinema Vikatan