அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் திருமண ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்ற பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமிதாப் ரஜினியை கட்டியணைத்து வரவேற்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இருவரும் இந்தியில் பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்; தமிழில் வேட்டையன் படத்தில் ஒன்றாக நடித்தனர். தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
ரஜினி - அமிதாப் திருமண விழா பழைய வீடியோ வைரல்
Source: ABP Nadu