மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய கைதுகளுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மருத்துவர் அணிச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எழிலன், சென்னையில் செய்தியாளர்களிடம் இதைக் கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என தவெக அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மருத்துவப் பணியாளர் கைது: தவெக அரசுக்கு திமுக கண்டனம்
Source: OneIndia Tamil