தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல் மீண்டும் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் வென்ற இவர்கள், தவெக ஆட்சி அமைந்ததை அடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருந்தனர். இந்த வெற்றியால் தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. வெற்றிக்கு முதல்வர் விஜய்யே காரணம் என இருவரும் தெரிவித்தனர்.

Source: Webdunia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies