மருத்துவப் பணியாளர்கள் கைது: சிபிஎம் கண்டனம்

மருத்துவப் பணியாளர்கள் கைது: சிபிஎம் கண்டனம்

சென்னையில் பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகள் பணி நிறைவடைந்தும் நிரந்தரம் செய்யப்படாதது இடஒதுக்கீடு மீறல் என்று அவர் குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Source: Dinakaran

More in Politics

Read the live feed on ZapIndies