கொசுக்களைக் கொண்டே கொசுக்களைக் கட்டுப்படுத்தும் கூகுள் திட்டம் வெற்றி

கொசுக்களைக் கொண்டே கொசுக்களைக் கட்டுப்படுத்தும் கூகுள் திட்டம் வெற்றி

ஆல்பபெட் நிறுவனத்தின் வெரிலி பிரிவு ஆஸ்திரேலியாவில் 30 லட்சம் ஆண் கொசுக்களை வெளியிட்டு டெங்கு பரப்பும் ஏடிஸ் எஜிப்டை கொசுக்களைக் கட்டுப்படுத்தியது. வோல்பாக்கியா பாக்டீரியா மூலம் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் இந்த முறையில் சில பகுதிகளில் கொசுக்கள் 95% வரை குறைந்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா, புளோரிடாவில் 3.2 கோடி கொசுக்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Science & Environment

Read the live feed on ZapIndies