மெட்ராஸ் திரைப்படம், இரு கட்சிகளின் அடிமட்ட பொறுப்பாளர்களுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும், அடையாள அரசியலையும் மையமாகக் கொண்டது. சாதி, வர்க்கம், கௌரவம், பொய் என ஒவ்வொருவரும் தங்களுக்கான அரசியலை வளர்த்தெடுக்கிறார்கள். இதற்கிடையே சிக்கிக்கொள்ளும் காளியின் நண்பன் அன்பு உயிரிழக்க, பழிவாங்கும் உணர்வுடன் காளி போராடுகிறான். அடிப்படையில் இது ஆழமான காதல் கதை.
மெட்ராஸ்: அடிமட்ட அரசியலும் காதலும் பின்னிப் பிணைந்த கதை
Source: Cinema Vikatan