டெல்லியின் ஜந்தர் மந்தரை போராட்ட தளங்களின் பட்டியலில் இருந்து டெல்லி போலீஸ் நீக்கியுள்ளது. 1724-ல் மகாராஜா சவாய் ஜெய் சிங் கட்டிய இந்த 300 ஆண்டு பழமையான வானியல் ஆய்வகம், 1993 முதல் நாட்டின் முக்கிய போராட்டக் களமாக இருந்து வந்தது. தற்போது அது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜந்தர் மந்தர் போராட்டப் பட்டியலில் இருந்து நீக்கம்: 300 ஆண்டு வரலாறு
Source: Zee Tamil News