ரயில்வேயில் 590 பணியிடங்கள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

ரயில்வேயில் 590 பணியிடங்கள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

இந்திய ரயில்வேயில் மொத்தம் 590 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2026. கட்டணம் ரூ.500; எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies