ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழ்நாடு முதல்வர் விஜய் சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழ்நாடு முதல்வர் விஜய் சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு குறித்து இரு முதல்வர்களும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயவாடாவில் கனக துர்கா அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், விஜயவாடா உத்சம் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் பங்கேற்றார்.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies